16 November 2024 current affairs test in Tamil

16 November 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2 ஆம் கட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#2. எந்த மாநிலத்தின் கடலோர கிராமங்களுக்கு யுனெஸ்கோவின் ‘சுனாமி தயார்நிலை’ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது?

#3. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#4. முதல்வர் ஸ்டாலின் எங்கு ரூ.1,000 கோடியில் காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளார்?

#5. சமீபத்தில் ஓய்வை அறிவித்த பிரஜனேஷ் குணேஸ்வரன் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

#6. ராம்நாத் கோயங்கா விருதுகளில் வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

#7. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சி ________ சதவீதமாக இருக்கும் என மூடிஸ் தெரிவித்துள்ளது?

#8. அதிபர் அநுரகுமார திசாநாயக கீழ்கண்ட எந்த நாட்டின் அதிபர்?

#9. சகிப்புத்தன்மைக்கான சர்வதேச தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT