15 November 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. டொமினிகா நாட்டின் உயரிய விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
#2. அமெரிக்காவின் தேசிய உளவு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் யார்?
#3. பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பை _________ சோதனை செய்துள்ளது?
#4. யாருடைய பிறந்த நாள் பழங்குடியினர் கௌரவ தினமாக கொண்டாடப்படுகிறது?
#5. ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகளின் எத்தனையாவது பதிப்பு இந்த வருடம் வழங்கப்பட உள்ளது?
#6. ஜார்கண்ட் மாநிலம் உருவான தினம் ?
#7. அடல் பென்ஷன் யோஜனா எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#8. 2022-ஆம் ஆண்டு உலக அளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
#9. ஐ.நா. வின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பின் (ஐஏஇஏ) தலைவர் யார்?
#10. நுகர்வு திறன் சமநிலை (PPP) அடிப்படையில் உலகின் பெரிய பொருளாதார நாடு எது?
#11. லிக்னோசாட் செயற்கைக்கோளை எந்த நாட்டு விண்ணில் செலுத்தியுள்ளது?
#12. ஜவாஹர்லால் நேருவின் எத்தனையாவது பிறந்த நாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது?
Previous
SUBMIT