15 October 2024 current affairs test in Tamil

15 October 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. உலகின் முதல் AI மருத்துவமனை எந்த நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது?

#2. மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு யாருடைய பெயர் சூட்டப்படுகிறது?

#3. 2024ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

#4. சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்கியுள்ள 3வது மாநிலம் எது?

#5. 5வது தேசிய தண்ணீர் விருதுகளில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பிரிவில் முதலிட விருது பெற்றது ________?

#6. உலகிலேயே முதன்முறையாக நதிநீர் டால்பின்கள் கணக்கெடுப்பை எந்த நாடு நடத்தியுள்ளது?

#7. ஆசிய எச்ஆர்டியின் வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்பப்பட்டுள்ளது?

#8. வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பான தவறான கூற்றை தேர்ந்தெடுக்க?

#9. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது முதல்வர் யார்?

#10. உலக மாணவர் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#11. உலக முட்டை தினம் 2024 எந்த நாளில் அனுசரிக்கப்பட்டது?

Previous
SUBMIT