16 October 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. எந்த மாநிலத்தின் கைமூர் வனவிலங்கு சரணாலயம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது?
#2. ‘யுரோப்பா கிளிப்பர்’ விண்கலம் கீழ்கண்ட எந்த கிரகத்தின் நிலவு குறித்து ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது?
#3. 40 சதவீதம் அல்லது அதற்கு அதிகமான உடல் குறைபாடு கொண்ட மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பதை எந்த ஆண்டின் மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை தடை செய்கிறது?
#4. இந்தியாவின் இரண்டாவது VLF ரேடார் மையம் எங்கு அமைக்கப்படுகிறது?
#5. பிரதமர் திறன்சார் பயிற்சித் திட்டம் எந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது?
#6. எம்கியூ-9பி ப்ரிடேட்டர் ட்ரோன்களை இந்தியா எந்த நாட்டிடமிருந்து வாங்குகிறது?
#7. கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
#8. உலகிலேயே அதிக கைப்பேசி பயனர்களைக் கொண்ட நாடு எது?
#9. இந்தியாவுக்கான மாலத்தீவு தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
#10. இஸ்ரேலுக்கு அதிநவீன ‘தாட்’ வான் பாதுகாப்பு கவசத்தை எந்த நாடு வழங்கியுள்ளது?
#11. மகாராஷ்டிரா மாநிலம் எத்தனை சட்டபேரவை தொகுதிகளை கொண்டது?
#12. உலக உணவு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்பட்டது?
Previous
SUBMIT