17 October 2024 current affairs test in Tamil

17 October 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. இந்தியாவின் 2வது பெரிய பட்டாம்பூச்சி பன்முகத்தன்மை மையமாக எந்த தேசியப் பூங்கா அங்கீகரிக்கப்பட்டுள்ளது ?

#2. சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நீதிபதிகள் நூலகத்தில் நீதி தேவதையின் புதிய சிலையை திறந்து வைத்தவர்?

#3. IBSAMAR பன்னாட்டு கடல்சார் பயிற்சியின் எத்தனையாவது பதிப்பு இந்த வருடம் நடைபெறுகிறது?

#4. எந்த நாட்டுடனான உரிம ஒப்பந்தத்தின் கீழ் முதல் மேம்படுத்தப்பட்ட டி-90 ‘பீஷ்மா’ டேங்க் தயாரிக்கப்பட்டுள்ளது?

#5. எஸ்சிஓ அரசுத் தலைவர்கள் கவுன்சில் கூட்டம் எங்கு நடைபெற்றது?

#6. ஒமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீரின் முதல்வராக எத்தனையாவது முறையாக பொறுப்பேற்றுள்ளார்?

#7. எங்கு அமைந்துள்ள கக்சர் பாலத்திற்கு கேப்டன் அமித் பரத்வாஜ் பெயர் சூட்டப்படுகிறது?

#8. சரக்கு மற்றும் சேவை வரி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

#9. இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார் ?

#10. ‘ஐந்து கண்கள்’ உளவுத்துறை கூட்டமைப்பில் இடம்பெறாத நாடு எது?

#11. நாடாளுமன்றங்களுக்கு இடையேயான கூட்டமைப்பின் (ஐபியு) பேரவைக் கூட்டம் எங்கு நடைபெற்றது?

#12. உலக வறுமை ஒழிப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT