12 ,13,14 October 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. உலக பட்டினிக் குறியீடு 2024ல் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#2. உலக பட்டினிக் குறியீடு 2024ல் கடைசி இடத்தை பிடித்த நாடு எது?
#3. 2023ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?
#4. ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#5. பிஎம் கதி சக்தி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#6. ஆசிய யூத் குதிரையேற்றப் போட்டியில் சூர்யா ஆதித்யா _______ பதக்கம் வென்றார்?
#7. யுனிஃபில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#8. அயிஹிகா முகர்ஜி கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
#9. பேட்ரியாட் என்பது யாருடைய சுயசரிதை நூல்?
#10. உலகின் உயரமான தொலைநோக்கி எங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது?
Previous
SUBMIT