11 October 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. அமைதிக்கான நோபல் பரிசு 2024 எந்த நபர்/அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
#2. 2024-ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
#3. சமீபத்தில் ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் எத்தனை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்?
#4. கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், இந்திய ஆடவர் அணி ________ பதக்கம் வென்றது?
#5. 21-ஆவது இந்தியா-ஆசியான் உச்சிமாநாடு எங்கு நடைபெற்றது?
#6. ஆஸ்ட்ரோசாட் விண்கலன் எந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது?
#7. தமிழ்நாட்டில் ஹெச்ஐவி தொற்று பரவல் _________ சதவீதமாக குறைந்துள்ளது?
#8. பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி எது?
#9. நகரங்களின் தூய்மைப் பட்டியல் 2024இல் சென்னை எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#10. சர்வதேச பெண் குழந்தை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?
Previous
SUBMIT