10 October 2024 current affairs test in Tamil

10 October 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

 அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. 2024ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

#2. இரத்த சோகையை போக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் வழங்கும் திட்டம் எத்தனை ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது?

#3. ரெப்போ விகிதம் __________

#4. உலகின் மிக உயரமான 14 சிகரங்களிலும் ஏறிய இளம் நபர் யார்?

#5. டிராக்கோமா நோய் இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனம் எந்த நாட்டை அறிவித்துள்ளது?

#6. சமீபத்தில் காலமான ரத்தன் டாடாவிற்கு எந்த ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது?

#7. ட்ரோன்கள் தயாரிப்புக்கு முதல் பிஎல்ஐ திட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

#8. ஹரியானா மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்பவர் யார்?

#9. விடுதலைப் போராட்ட வீரர் வெண்ணி காலாடியின் சிலை எங்கு நிறுவப்பட்டுள்ளது?

#10. உலக மனநல தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?

Previous
SUBMIT