9 October 2024 current affairs test in Tamil

9 October 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

 அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. ஹரியாணா சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றது?

#2. ஜம்மு-காஷ்மீரின் புதிய முதல்வராக பொறுப்பேற்பவர் யார்?

#3. 2017 ஆம் ஆண்டு கார்டோசாட்-2 டி எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது?

#4. ஹனிமாது விமான நிலையம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?

#5. கீழ்கண்ட எந்த கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் மலபார் பயிற்சியில் ஈடுபடுகின்றன?

#6. வினேஷ் போகாட் ஹரியானா தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றபெற்றார்?

#7. மகிழ் முற்றம் மாணவர் அமைப்பில் எந்த வகுப்பை சேர்ந்தவர்கள் இடம்பெறுவர்?

#8. ஏ ஆர் ரஹ்மான் எத்தனை தேசிய விருதுகளை வென்றுள்ளார்?

#9. ஆசியான்-இந்தியா இடையிலான 21-ஆவது உச்சிமாநாடு எங்கு நடைபெற உள்ளது?

#10. உலக அஞ்சல் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?

Previous
SUBMIT