8 October 2024 current affairs test in Tamil

8 October 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

 அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. 2024ஆம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

#2. ஹரியானா தேர்தலில் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகின?

#3. இந்திய விமானப்படையின் 92-ஆவது ஆண்டையோட்டி விமான சாகச நிகழ்ச்சி எங்கு நடத்தப்பட்டது?

#4. சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

#5. விஷோர்ட்ஸ் ஏவுகணை அமைப்பு எங்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது?

#6. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டச் செலவில் ______ சதவீதத்தை மத்திய அரசு வழங்கும்?

#7. 70வது தேசிய விருதுகளில் சிறந்த நடன இயக்குனருக்கான விருது யாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது?

#8. உலக பருத்தி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#9. நீண்ட தூரப் பயிற்சிக்காக இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சி படைப் பிரிவு எந்த நாட்டின் மஸ்கட்டிற்கு சென்றுள்ளது?

#10. தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில் பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்த மாவட்டம் எது?

#11. பாகிஸ்தானில் நடைபெற உள்ள எஸ்சிஓ தலைவர்கள் மாநாடு 2024 இல் இந்தியா சார்பில் பங்கேற்பவர் யார்?

#12. PM கிசான் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

Previous
SUBMIT