STUDYWITHDHARSHINI

STUDYWITHDHARSHINI

27 July 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

Results

VERY GOOD

NOT BAD

#1. யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இந்தியாவின் எந்த மாநிலத்தின் ‘மொய்தம்ஸ்’ சேர்க்கப்பட்டுள்ளது? (Which state's 'Moidams' have been included in the UNESCO World Heritage Sites list?)

#2. உலகின் மிக உயரமான ஷிங்குன் லா சுரங்கப்பாதை எங்கு அமைக்கப்படுகிறது?(Where is the world's highest Shinkun La Tunnel being built?)

#3. இந்தியாவின் இளம் ஒலிம்பிக்ஸ் நடுவர் யார் ? (Who is India's youngest Olympic referee?)

#4. கேலோ இந்தியா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the Khelo India scheme launched?)

#5. ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக எந்த நதியில் தொடக்க அணிவகுப்பு நடைபெற்றது? (In the history of the Olympics, which river was the opening ceremony procession held for the first time?)

#6. நிதி ஆயோக்கின் ஆட்சிக்குழு கூட்டத்தின் எத்தனையாவது பதிப்பு புதுடெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது? (Which edition of the NITI Aayog's Governing Council meeting has been inaugurated in New Delhi?)

#7. CRPF நிறுவன தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (Central Reserve Police Force (CRPF) Foundation Day)

#8. சூரிய ஒளி மூலம் வரலாற்றிலேயே அதிகபட்சமாக எந்த மாநிலம் மின் உற்பத்தி செய்துள்ளது ? (Which state has generated the maximum electricity through solar power in history?)

#9. அப்துல் கலாம் நினைவு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (Abdul Kalam Memorial Day is observed on which date?)

Finish
Scroll to Top