STUDYWITHDHARSHINI

STUDYWITHDHARSHINI

26 July 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

Results

VERY GOOD

NOT BAD

#1. குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள ‘தர்பார் ஹால்' எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது? (What has the 'Durbar Hall' in the Presidential Residence been renamed to?)

#2. அரசமைப்புச் சட்டத்தின் 7வது அட்டவணையின் மாநில பட்டியலில் எத்தனை துறைகள் உள்ளன (What is the number of subjects in the State List under the 7th Schedule of the Indian Constitution?)

#3. உண்ணிக் காய்ச்சல் என்பது _______ பாதிப்பு ? (‘Scrub Typhus' is a _______ infection?)

#4. ஜம்முவில் தீவிரவாதிகளை ஒழிக்க மத்திய அரசு தொடங்கிய நடவடிக்கை? (What is the operation launched by the central government to eliminate terrorists in Jammu?)

#5. 33-ஆவது ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியாவிலிருந்து எத்தனை போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்? (How many competitors from India are participating in the 33rd Olympic Games?)

#6. கார்கில் போர் வெற்றி தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது? (Kargil Vijay Diwas)

#7. உலக செயற்கை கருத்தரிப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (World IVF Day)

#8. ஆக்ட் ஈஸ்ட் கொள்கை எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது ? (When was the Act East policy launched?)

#9. தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கதொகையாக மாதம் எவ்வளவு வழங்கப்பட உள்ளது ? (Under the Tamil Nadu government's 'Tamizh Puhalvan' scheme, how much monthly stipend will be provided to college students as an incentive?)

#10. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டவர் யார்? (Who has been re-elected as India's representative to the International Olympic Committee?)

Finish
Scroll to Top