9 May 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல் எது?
#2. இயற்கை வளங்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் யார்?
#3. இலினாய்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தனது கல்வி வளாகத்தை எங்கு அமைக்க உள்ளது?
#4. 267-ஆவது போப்-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
#5. சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் அரசு மாதிரிப் பள்ளியை எங்கு தொடங்கி வைத்துள்ளார்?
#6. எங்கு அமைக்கப்பட்ட நடிகர் சிவாஜி கணேசன் சிலையை முதல்வர் ஸ்டாலின் எங்கு தொடங்கி வைத்துள்ளார்?
#7. ‘இன்னுயிர் காப்போம் திட்டம்’ எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#8. பிளஸ் 2 பொதுத் தேர்வில் _________தேர்ச்சி பதிவாகியுள்ளது?
#9. 'எஸ்-400' வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா எந்த நாட்டிடமிருந்து வாங்கியது?
#10. கோபால கிருஷ்ண கோகலே எந்த ஆண்டு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?
Finish