9 August 2024 current affairs test in Tamil

9 August 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

 நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 

நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் முதல் வெள்ளி பதக்கம் வென்ற இந்தியர் யார்? (Who is the first Indian to win a silver medal in the Paris Olympic Games?)

#2. பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் இந்தியா எந்த பதக்கம் வென்றுள்ளது? (In the Paris Olympics hockey match, which medal did India win?)

#3. வினேஷ் போகாட் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? (Which of the following sports is Vinesh Phogat associated with?)

#4. தமிழ்ப் புதல்வன் திட்டம் எந்த நாளில் தொடங்கப்பட்டுள்ளது? (When was the Tamil Nadu government’s scheme “Tamizh Pudhalvan” launched?)

#5. ‘ஒலிம்பிக் இலக்கு போடியம்’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the Target Olympic Podium Scheme launched?)

#6. எந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்? (Former Chief Minister of which state, Buddhadeb Bhattacharjee, passed away recently?)

#7. வளர்ச்சிப் பணிகளுக்காக 10 ஆண்டுகளில் _________ சதுர கி.மீ. பரப்பளவு வனப்பரப்பு இழக்கப்பட்டுள்ளது? (Over the past decade, India has lost _________ square kilometers of forest cover due to various development projects.)

#8. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தவர் யார்? (Who introduced the Waqf Board Amendment Bill in the Lok Sabha?)

#9. வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதம் __________% (The current Repo rate is ________%)

#10. நாகசாகி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (Nagasaki Day)

Previous
SUBMIT