10 August 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத் எந்த எடை பிரிவில் பதக்கம் வென்றுள்ளார்? (In the Paris Olympics wrestling, in which weight category did India’s Aman Sherawat win a medal?)
#2. எலிக் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது? (Leptospirosis is caused by what?)
#3. பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு நிகழ்ச்சியில் இந்திய கொடியை ஏந்தி செல்லும் வீரர் யார்? (Who will carry the Indian flag at the Paris Olympics closing ceremony?)
#4. “அபு மஹதி” எந்த நாட்டின் நீண்ட தூர கப்பல் ஏவுகணை? (“Abu Mahdi” is the long-range ship missile of which country?)
#5. 2024ஆம் ஆண்டு எத்தனையாவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது? (In the year 2024, which Independence Day is being celebrated?)
#6. ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது? (Where has the ‘Tamizh Pudhalvan scheme been launched?)
#7. பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Prime Minister’s Rural Housing Scheme launched?)
#8. ‘பாரதிய வாயுயான் விதேயாக்’ மசோதா 2024 கீழ்கண்ட எந்த சட்டத்தை மாற்றும் வகையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது? (The current Repo rate is ________%)
#9. தேர்தல் நிதிப்பத்திரங்கள் திட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? (Nagasaki Day)
#10. உலக சிங்க தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (World Lion Day)
Previous
SUBMIT