8 August 2024 current affairs test in Tamil

8 August 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

 நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 

நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. நாட்டின் முதல் உயரிய ‘விஞ்ஞான் ரத்னா’ விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது? (Who has been conferred with the nation’s highest ‘Vigyan Ratna’ award?)

#2. ‘விஞ்ஞான் குழு’ விருது கீழ்கண்ட எந்த விண்வெளி திட்ட குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது? (The Vigyan Team award was conferred upon which space mission team?)

#3. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது? (What rocket will launch the EOS-08 satellite?)

#4. பாரீஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகாட் எந்த எடைப்பிரிவில் களமிறங்கினார்? (In the Paris Olympics, in which weight category did Vinesh Phogat participate?)

#5. ‘கலைஞர் 100 கவிதைகள் 100’ என்ற தலைப்பிலான நூலை தொகுத்தவர் யார்? (Who compiled the book titled ‘Kalaignar 100 Kavithaigal 100’?)

#6. நியாயவிலைக் கடைகளில் பொட்டலமிட்டு பொருட்களை விநியோகிக்கும் திட்டம், சோதனை முறையில் எங்கு தொடங்கப்பட்டுள்ளது? (Where has the scheme of distributing packaged commodities through Ration Shops been launched on a pilot basis)

#7. மத்திய பட்ஜெட்டில் மூலதன ஆதாய வரி 20 சதவீதத்திலிருந்து எத்தனை சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது? (In the Union Budget, the capital gains tax has been reduced from 20% to what percentage?)

#8. தேசிய கைத்தறி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (National Handloom Day)

#9. மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் யார்? (Who is the Union Minister of Road Transport and Highways?)

Previous
SUBMIT