7 August 2024 current affairs test in Tamil

7 August 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

 நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 

நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிற்கு எந்த நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது? (Which country has conferred its highest award upon President Droupadi Murmu?)

#2. ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை யார்? (Who is the first Indian female wrestler to reach the Olympic final?)

#3. கருணாநிதி உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட உள்ளவர் யார்? (Who will release the commemorative coin featuring Karunanidhi’s portrait?)

#4. வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முகமது யூனுஸ் எந்த ஆண்டு நோபல் பரிசு வென்றார்? (In which year did Muhammad Yunus, appointed as the head of the interim government of Bangladesh, win the Nobel Prize?)

#5. தரங் சக்தி என்பது ________ (Tarang Shakti is __________)

#6. புதுவையின் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றவர் யார்? (Who took over as the Lieutenant Governor of Puducherry?)

#7. ஆயுதப் படையினருக்கு ஜிபிஎஸ் வசதியுடன் பிரத்யேக காலணியை எந்த ஐஐடி உருவாக்கியுள்ளது? (Which IIT has developed a special shoe with GPS facility for the armed forces?)

#8. ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் யார்? (Who is the first Indian to advance to the finals in the men’s 3000 meters steeplechase at the Olympics?)

#9. தேசிய ஈட்டி எறிதல் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (National Javelin Day)

#10. எந்த மாநிலத்தின் “சூலன்னூர்” மயில்கள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது? (Which state’s Choolannuar has been declared a sanctuary for peacocks?)

Previous
SUBMIT