6 August 2024 current affairs test in Tamil

6 August 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

 நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 

நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. இந்தியாவின் முதல் பன்னாட்டு விமானப் பயிற்சியான ‘தரங் சக்தி 2024’ எங்கு தொடங்கப்பட்டுள்ளது? (Where has India’s first international air exercise ‘Tarang Shakti 2024’ been Started?)

#2. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து எந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது? (In which year was the special status of Jammu and Kashmir revoked?)

#3. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the Makkalai Thedi Maruthuvam scheme launched)

#4. சமீபத்தில் எந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்? (Recently, which country’s Prime Minister Sheikh Hasina has resigned?)

#5. பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றவர் யார்? (Who won the gold medal in the 100-meter dash for men at the Paris Olympics?)

#6. பிரதமரின் முத்ரா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Prime Minister’s Mudra Yojana scheme launched?)

#7. சமீபத்தில் உஜ்ஜைன் கோயிலில் எத்தனை பேர் உடுக்கை இசைத்து ‘கின்னஸ்’ சாதனை படைத்துள்ளனர்? (Recently, how many people played the Damru at the Ujjain temple and set a Guinness record?)

#8. பிரதமர்-அபீம் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the PM-ABHIM scheme launched?”

#9. சலிமுல்லா கான் தலைமையில் எந்த நாட்டில் இடைக்கால அரசு அமைகிறது? (Under the leadership of Salimullah Khan, in which country is an interim government being formed?)

#10. ஹிரோஷிமா நினைவு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (HIROSHIMA REMEMBRANCE DAY)

Previous
SUBMIT