4&5 August 2024 current affairs test in Tamil

4&5 August 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

 நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 

 நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. 2024ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் எத்தனை யானைகள் உள்ளன? (As of the 2024 census, how many elephants are there in Tamil Nadu?)

#2. ஒலிம்பிக்ஸ் நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்ல உள்ளவர் யார்? (Who will carry the Indian national flag at the Olympics closing ceremony?)

#3. ‘பிட்ச் பிளாக்’ பன்னாட்டுப் பயிற்சி எங்கு நடைபெற்றது? (Where was the ‘Pitch Black’ international exercise held?)

#4. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலை கட்டமைத்து செயல்படும் மாநிலங்களின் பட்டியலில் எந்த மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது? (Which state has ranked first in the list of states that create and operate a conducive environment for startup companies?)

#5. பாரிஸ் ஒலிம்பிக்கில் டென்னிஸில் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? (Who won the gold medal in men’s singles tennis at the Paris Olympics)

#6. திருமணம் குறித்த பட்டப்படிப்பு எந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது? (Which country is introducing a degree course in marriage?)

#7. எல்லைப் பாதுகாப்புப் படையின் புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்? (Who has been appointed as the new Director General of the Border Security Force (BSF)?)

#8. வேளாண் பொருளாதார வல்லுநர்களின் 32-ஆவது சர்வதேச மாநாடு எங்கு நடைபெற்றது? (Where was the 32nd International Conference of Agricultural Economists held?)

#9. டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் எந்த அணி சாம்பியன் ஆனது? (Which team won the TNPL cricket match?)

#10. சமீபத்தில் ‘வந்தே மெட்ரோ’ ரயில் சோதனை எங்கு செய்யப்பட்டது? (Where was the trial of the ‘Vande Metro’ train recently conducted?”)

Previous
SUBMIT