3 August 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. சர்வதேச விண்வெளி நிலையப் பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்ட ககன்யான் வீரர் யார்? (Who is the Gaganyaan Astronaut selected to be sent to the International Space Station?)
#2. இந்தியாவில் எத்தனை மக்களுக்கு ஒரு மருத்துவர் உள்ளார்?(How many patients does a single doctor have in India?)
#3. பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Prime Minister’s Health Insurance Scheme launched?)
#4. பிரதம மந்திரி பாரதிய ஜன ஒளஷதி பரியோஜனா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Pradhan Mantri Bharatiya Jan Aushadhi Pariyojana (PMBJP) scheme launched?)
#5. தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the National Rural Employment Guarantee Scheme (NREGS) launched?)
#6. ஒலிம்பிக் பாட்மின்டன் ஆடவர் ஒற்றையரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் யார்? (Who is the first Indian to advance to the semifinals in Olympic badminton men’s singles?)
#7. மாநில ஆளுநர்கள் மாநாடு எங்கு தொடங்கப்பட்டுள்ளது? (Recently deceased Anshuman Gaekwad is associated with which sport?)
#8. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தேர்வுகளைக் கண்காணிக்க யாருடைய தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது? (Under whose chairmanship has a high-level committee been set up to monitor the exams conducted by the National Testing Agency?)
#9. தேசிய கரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் இலவசமாக தடுப்பூசிகள் வழங்க எத்தனை கோடி செலவு செய்யப்பட்டுள்ளது? (How many crores rupees have been spent to provide free vaccines under the National COVID-19 Vaccination Program?)
#10. தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு எத்தனை சதவீத உள் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது? (What percentage of internal reservation is given to Arundathiyars in Tamil Nadu?)
Previous
SUBMIT