2 August 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. 2024ஆம் ஆண்டிற்கான ‘தகைசால் தமிழர்’ விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது? (Who has been announced for the ‘Thakaisal Tamilan’ award for the year 2024?)
#2. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஸ்வப்னில் குசேல் கீழ்கண்ட எந்த விளையாட்டில் வெண்கலம் வென்றுள்ளார்?(At the Paris Olympic Games, in which sport did Swapnil Kusale win a bronze medal?)
#3. சமீபத்தில் காலமான அன்ஷுமன் கெய்க்வாட் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? (Recently deceased Anshuman Gaekwad is associated with which sport?)
#4. வேர்களை தேடி திட்டம் எந்த மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது? (In which state is the ‘Vergalai Thedi’ scheme being implemented?)
#5. GST எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது? (In which year was GST (Goods and Services Tax) implemented?)
#6. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் மொத்தம் எத்தனை பெண் நீதிபதிகள் உள்ளனர்? (How many female judges are there in the Supreme Court and High Courts?)
#7. ஃபாஸ்டேக் முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? (In which year was the FASTag system introduced?)
#8. உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் எப்போது?
#9. எஸ்.சி. பட்டியலில் ஒரு சமூகத்தை சேர்க்கவோ அல்லது நீக்கவோ நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று கூறும் சட்டப்பிரிவு _______? The section of the law that grants Parliament the sole authority to include or exclude a community from the SC list is _______?
#10. எங்கு நடைபெற்ற அகழாய்வில் சுடுமண்ணால் ஆன உருளை வடிவ வடிகால் கண்டெடுக்கப்பட்டுள்ளது? (Where was the terracotta urn-shaped vase discovered during the excavation?)
Previous
SUBMIT