6 May 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. Operation Hawk என்ற நடவடிக்கையை எந்த அமைப்பு மேற்கொண்டது?
#2. பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் கீழ்கண்ட எந்த இரு மாநிலங்களுக்கிடையே நதிநீரை பகிர்ந்தளிப்பதற்காக அமைக்கப்பட்டது?
#3. இந்தாண்டு தமிழ் எழுத்தாளர்கள் எத்தனை பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது?
#4. 'ஃபதா' ஏவுகணையை எந்த நாடு வெற்றிகரமாக சோதனை மேற்கொண்டுள்ளது?
#5. சர்வதேச நிதியத்தின் (IMF) இயக்குநர்கள் வாரியத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
#6. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#7. வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரியை எந்த நாடு அறிவித்துள்ளது?
#8. விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்துவதற்கான 'ஸ்டார் அகாதெமி' எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#9. கார்ல் மார்க்ஸின் பிறந்த தினம்?
#10. உலக ஆஸ்துமா தினம் 2025?
Finish