6 January 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
#1. 2024ஆம் ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது?
Wrong Answer
#2. கீழ்கண்ட எந்த நாட்டிற்கு இந்தியா சார்பில் 75 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.623 கோடி) நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது?
Wrong Answer
#3. தமிழ் எழுத்துகளால் வடிவமைக்கப்பட்ட 25 அடி உயர திருவள்ளுவர் சிலை எங்கு நிறுவப்பட்டுள்ளது?
Wrong Answer
#4. விண்வெளியில் சோதனை முயற்சியாக எத்தனை வாட்ஸ் மின் உற்பத்தியை மேற்கொண்டு இஸ்ரோ சாதனை படைத்துள்ளது?
Wrong Answer
#5. எத்தனையாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது?
Wrong Answer
#6. சமீபத்தில் எது தொடர்பான பிரித்வி விக்யான் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது?
Wrong Answer
#7. ஆதித்யா எல் 1 விண்கலத்தின் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்?
Wrong Answer
#8. 58-ஆவது காவல்துறை டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் மாநாடு எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
Wrong Answer
#9. உலகப் போர் அனாதைகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Wrong Answer
Finish