6 December 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. 2024-ஆம் ஆண்டின் தேசிய பஞ்சாயத்து விருது எந்த கிராமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது?
#2. ‘உடான்’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#3. மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கே சென்று சேவை அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?
#4. ப்ரோபா-3 செயற்கைக்கோள் எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது?
#5. தமிழகத்தில் ஹெச்ஐவி தொற்று விகிதம்
#6. FSSAI யின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
#7. ‘உத்யம்’ பதிவுச் சான்று கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?
#8. மகாராஷ்டிரத்தின் எத்தனையாவது முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் பொறுப்பேற்றுள்ளார்?
#9. பருவநிலை மாற்றம் தொடர்பான தமிழ்நாடு நிர்வாகக் குழுவின் தலைவர் யார்?
#10. உச்சநீதிமன்ற நீதிபதியின் ஓய்வு பெறும் வயது என்ன?
Previous
SUBMIT