7 December 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. 2024-ஆம் ஆண்டுக்கான யுனெஸ்கோ விருது எந்த கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது?
#2. 2024ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான இந்திரா காந்தி விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
#3. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கீழ்கண்ட எந்த வைரஸால் ஏற்படுகிறது?
#4. சிசேரியன் பிரசவத்தில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?
#5. விவசாயிகளுக்கு வழங்கப்படும் பிணையில்லா கடன் உச்ச வரம்பு _________ லட்சம் வரை RBI உயர்த்தியுள்ளது
#6. படைவீரர் கொடி நாள் எப்போது?
#7. வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதம் ________ %?
#8. ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட எந்த மாநிலத்திற்கு ரூ.944 கோடியை மத்திய அரசு விடுத்துள்ளது?
#9. இந்தியா-பாகிஸ்தான் எல்லை ________ km?
#10. “அஷ்டலட்சுமி மஹோட்சவ்” நிகழ்ச்சியை பிரதமர் எங்கு தொடங்கி வைத்தார்?
Previous
SUBMIT