5 December 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. மகாராஷ்டிர புதிய முதல்வராக பதவியேற்க உள்ளவர் யார்?
#2. ‘அம்ருத் பாரத் ரயில் நிலையம்’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#3. நாட்டிலேயே முதல்முறையாக எந்த மாநிலத்தில் சிறைவாசிகள் உறவினர்களுடன் விடியோ காலில் பேசுவதற்கான வசதி தொடங்கப்பட்டுள்ளது?
#4. விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்துக்கான விருது எந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது?
#5. ஐநா பொது சபை எத்தனை உறுப்பு நாடுகளைக் கொன்டது?
#6. உலகிலேயே முதன்முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு மற்றும் ஓய்வூதியம் வழங்கும் சட்டத்தை எந்த நாடு இயற்றியுள்ளது?
#7. நாட்டில் அதிக அலோபதி மருத்துவர்களை கொண்ட மாநிலம் எது?
#8. கொதிகலன்கள் மசோதா 2024 கீழ்கண்ட எந்த சட்டத்தை ரத்து செய்கிறது?
#9. .உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#10. ஹரிமௌ சக்தி பயிற்சி எந்த இரு நாடுகளுக்கிடையிலான கூட்டு இராணுவ பயிற்சி?
#11. உலக மண் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT