STUDYWITHDHARSHINI

STUDYWITHDHARSHINI

5 June 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

#1. 77வது உலக சுகாதார மாநாடு எங்கு நடைபெற்றது? (Where was the 77th World Health Assembly held?)

#2. சந்திரனின் தொலைதூரப் பகுதியில் இருந்து புறப்பட்ட சீனாவின் சந்திர ஆய்வின் பெயர் என்ன? (What is the name of China's lunar probe that successfully took off from the far side of the moon?)

#3. ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளவர் யார் ? (Who is set to become the Chief Minister of Andhra Pradesh for the fourth time?

#4. நாட்டிலேயே அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம் எது? (Which Indian state has the highest number of Lok Sabha seats?)

#5. மக்களவை தேர்தலில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். (How many seats are required to form a government in India?)

#6. உலக சுற்றுச்சூழல் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (World Environment Day)

#7. நோவக் ஜோகோவிச் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? (With which sport is Novak Djokovic associated?)

#8. எர்த்கேர் மிஷனை எந்த அமைப்பு தொடங்கியுள்ளது? (Which organization launched the EarthCARE mission?

#9. இந்திய தேர்தல் வரலாற்றில் எந்த தொகுதியில் வேட்பாளர் 11.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்? (In which constituency did the candidate win by a margin of 11.75 lakh votes in the history of Indian elections?)

Finish

Results

VERY GOOD

NOT BAD

Scroll to Top