STUDYWITHDHARSHINI

STUDYWITHDHARSHINI

4&5 May 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட நெல் ரகம் எது?

#2. பாகிஸ்தானிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வதற்கு எந்த நாடு தடை விதித்துள்ளது?

#3. ஆன்டனி ஆல்பனேசி எந்த நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்?

#4. முர்ஷிதாபாத் வன்முறை கீழ்கண்ட எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?

#5. புகழ்பெற்ற சம்ஸ்கிருத அறிஞர்களை கல்வியாளர்களாக நியமிக்க கீழ்கண்ட எந்த திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?

#6. 7-ஆவது கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டிகள் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#7. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

#8. தேசிய மத்தியஸ்த மாநாடு எங்கு நடைபெற்றது?

#9. எந்த நாட்டின் ஆயுதப் படைகளுக்கு இந்தியா 20 கோடி டாலர் கடனுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது?

#10. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் எதனிடையே இடையே இயக்கப்படும்?

Finish
Scroll to Top