STUDYWITHDHARSHINI

STUDYWITHDHARSHINI

4 July 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

Results

VERY GOOD

NOT BAD

#1. சம்பயி சோரன் ராஜிநாமா செய்ததை தொடர்ந்து ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்பவர் யார்? (Who will take over as Chief Minister of Jharkhand after Hemant Soren resigns?)

#2. செயற்கை நுண்ணறிவுத் தயார்நிலைக் குறியீடு 2024-ல் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது ? (what position did India get in the Artificial Intelligence Preparedness Index in 2024 ?)

#3. “ RIMPAC-24”என்ற உலகின் மிகப்பெரிய சர்வதேச கடல் பயிற்சி எங்கு தொடங்கப்பட்டுள்ளது ? (Where has the world's largest international maritime exercise, RIMPAC-24, begun?)

#4. NIRMAN போர்டலை தொடங்கி வைத்தவர் யார்? (Who launched the NIRMAN portal?)

#5. நெதர்லாந்து நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றவர் யார்? ( Who was sworn in as the new Prime Minister of the Netherlands?)

#6. சித்தார்த்த மொகந்தி கீழ்கண்ட எந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்? (Which company re-designated Siddhartha Mohanty as its Managing Director and CEO?)

#7. 'லோக்பாத் மொபைல் செயலி’ எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது? (In which state was the 'Lokpath Mobile App’ launched?”)

#8. ஜிகா வைரஸ் _______ மூலம் பரவுகிறது? (The Zika virus is spread through _______?)

#9. தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவராக நியமிக்கப்பட்டவர் யார்? (Who has been appointed as the arbitrator of Tamilnadu Local Government System?)

#10. ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the Smart Cities Mission launched?)

Finish
Scroll to Top