STUDYWITHDHARSHINI

STUDYWITHDHARSHINI

4 January 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

Results

VERY GOOD

வாழ்த்துக்கள்

NOT BAD

முயற்சிக்கவும்

#1. பிரிக்ஸ் கூட்டமைப்பில் புதிதாக எத்தனை உறுப்பு நாடுகள் இணைந்துள்ளது?

Wrong Answer

#2. ஜிசாட்-20 செயற்கைக்கோள் எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது?

Wrong Answer

#3. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் எந்த மாவட்டம் சேர்க்கப்பட்டுள்ளது?

Wrong Answer

#4. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

Wrong Answer

#5. பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தினை அமல்படுத்திய முதல் யூனியன் பிரதேசம் எது?

Wrong Answer

#6. 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தவர் யார்?

Wrong Answer

#7. கீழ்கண்ட எந்த மாநிலத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 100% கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது?

Wrong Answer

#8. 'டெசர்ட் சைக்ளோன்’ என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு ராணுவ பயிற்சி?

Wrong Answer

#9. உலக பிரெய்லி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Wrong Answer

#10. 2024ஆம் ஆண்டின் பெரிஹெலியன் நாள் ____________

Wrong Answer

Finish
Scroll to Top