31 December 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. நாட்டின் பணக்கார முதல்வர் யார்?
#2. CRPF- இன் புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
#3. நீர்மூழ்கிக் கப்பல்கள் திறன் மேம்பாட்டிற்காக எந்த நாட்டின் நேவல் குரூப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது?
#4. சமீபத்தில் காலமான ஜிம்மி கார்ட்டர் கீழ்கண்ட எந்த நாட்டின் முன்னாள் அதிபர்?
#5. இந்திய வெளிநாட்டு கடன் ________ லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது?
#6. ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள் எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது?
#7. கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
#8. உலகின் 7 மிக உயரமான சிகரங்களில் ஏறிய இளம்பெண் யார்?
#9. ஆசிய அளவிலான தேசிய எறி பந்து போட்டி எங்கு நடைபெற்றது?
Previous
SUBMIT