29&30 December 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. உலகின் அதிவேக ரயில் எந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
#2. ‘புதுமைப்பெண்’ விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் எங்கு தொடங்கவைக்கிறார்?
#3. பிஎம் கேர்ஸ் நிதி திட்டம் தொடர்பான தவறான கூற்றை தேர்ந்தெடுக்க?
#4. 18வது மக்களவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாடுவாழ் இந்தியர்களின் எண்ணிக்கை?
#5. உலக ரெப்பிட் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை யார்?
#6. சியாங் திட்டம் கீழ்கண்ட எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?
#7. மகாகும்பமேளா எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது?
#8. பிரதமர் ‘இன்டர்ன்ஷிப்’ திட்டம் எத்தனை ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது?
#9. இந்தியாவில் முதல்முறையாக ‘வேவ்ஸ்’ மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
#10. கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் எத்தனை அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கப்பட்டுள்ளது?
Previous
SUBMIT