28 December 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. சூரியனை மிக நெருக்கத்தில் கடந்த முதல் விண்கலம் எது?
#2. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் __________ கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுகிறது?
#3. AI பயன்பாட்டில் நெறிமுறைகளை வகுக்க RBI எத்தனை பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது?
#4. எந்த நாட்டின் ஹூஸ்டன் பல்கலை.யின் தமிழ் ஆய்வு இருக்கைக்கு மேலும் ரூ.1.5 கோடியை தமிழக அரசு வழங்கியுள்ளது?
#5. சென்னை புத்தகக் காட்சியின் எத்தனையாவது பதிப்பு தொடங்கப்பட்டுள்ளது?
#6. ஹன் டக்- சூ கீழ்கண்ட எந்த நாட்டின் இடைக்கால அதிபர்?
#7. தோழர் நல்லகண்ணு நூற்றாண்டு கட்டிடம் என்று எங்கு அமைக்கப்படும் மருத்துவமனைக்கு பெயர் சூட்டபட உள்ளது?
#8. சமீபத்தில் காலமான ஒசாமு சுஸுகி கீழ்கண்ட எந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர்?
#9. கிறிஸ்ட்ரூன் ஃப்ரோஸ்டடோட்டிர் எந்த நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்?
Previous
SUBMIT