27 December 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. உலகின் மிகப்பெரிய அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்படுகிறது?
#2. 18-ஆவது மக்களவைத் தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெற்றது?
#3. நாட்டில் எத்தனை தேசிய கட்சிகள் உள்ளன?
#4. தமிழகத்தில் பேறு கால உயிரிழப்புகளின் விகிதம் ?
#5. மன்மோகன் சிங் எந்த ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார்?
#6. சுபோஷித் பஞ்சாயத்து திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?
#7. ஸ்வாமித்வா திட்டம் குறித்த சரியான கூற்றை தேர்ந்தெடுக்க?
#8. பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது பெற்ற தமிழக சிறுமி யார்?
#9. மத்திய வருவாய் துறைச் செயலராக நியமிக்கப்பட்டவர் யார்?
#10. சர்வதேச தொற்றுநோய் தயார்நிலை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT