1 January 2025 current affairs test in Tamil

1 January 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. ‘திருக்குறள் வாரமாக’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த நாளை அறிவித்துள்ளார்?

#2. இஸ்ரோவின் 100-ஆவது “ராக்கெட் எப்போது ஏவப்பட உள்ளது?

#3. வாக்கிங் நிமோனியாவின் முக்கியமான அறிகுறிகள்?

#4. ‘நாவிகா சாகர் பரிக்ரமா-2’ முன்னெடுப்புடன் தொடர்புடைய பாய்மரக் கப்பலை தேர்ந்தெடுக்க?

#5. 2024ஆம் ஆண்டில் தமிழகத்தில் இயல்பைவிட _____% கூடுதலாக மழை பதிவாகியுள்ளது?

#6. 2024-25ஆம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறையை ___________ சதவீதமாக குறைக்க மத்திய பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

#7. க்வாட் கூட்டமைப்பின் மாநாடு 2025ல் எங்கு நடைபெற உள்ளது?

#8. பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம்?

#9. உலகளாவிய குடும்ப தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT