2 January 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. 2025-ஆம் ஆண்டை ‘சீர்திருத்த ஆண்டாக’ எந்த அமைச்சகம் அறிவித்துள்ளது?
#2. இந்தியாவில் முதல்முறையாக விமானங்களில் ‘வைஃபை’ சேவையை வழங்கும் விமான நிறுவனம் எது?
#3. 2023-24-ஆம் ஆண்டில், நாட்டில் பள்ளி மாணவர் சேர்க்கை எத்தனை லட்சம் சரிந்துள்ளது?
#4. ‘ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்: த்ரூ தி ஏஜஸ்’ புத்தகத்தை வெளியிட உள்ளவர் யார்?
#5. உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை வைஷாலி ________ பதக்கம் வென்றுள்ளார்?
#6. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக எந்த நாடு சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளது?
#7. பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா எந்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது?
#8. டாக்டர் ஏ.ஜே.டி ஜான்சிங் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
#9. தமிழகத்தில் 2024-ஆம் ஆண்டில் எத்தனை பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது?
#10. இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ள ‘வாக்ஷீர்’ ________ கப்பல்
Previous
SUBMIT