3 May 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. நாட்டின் முதல் ஆழ்கடல் துறைமுகம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
#2. உலகின் முதல் ஆற்றல் பரிமாற்ற தோட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#3. கடல்சார் உற்பத்தித் துறையில் பிரத்யேகக் கொள்கையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம் எது?
#4. இரவும் பகலும் போர் விமானங்கள் தரையிறங்கும் திறனுடன் கூடிய இந்தியாவின் முதல் விரைவுச் சாலை எது?
#5. நம்மாழ்வார் விருது 2025 யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
#6. AIFF சிறந்த வீரர் விருது 2025 யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?
#7. ஐ.நா. வுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
#8. 'ப்ளட் இன்' செயல்தளத்தை எந்த நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது?
#9. உலக பத்திரிகை சுதந்திர தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Finish