STUDYWITHDHARSHINI

STUDYWITHDHARSHINI

3 July 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

Results

VERY GOOD

NOT BAD

#1. மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள் எங்கு நடைபெற்ற அகழாய்வில்கண்டெடுக்கப்பட்டுள்ளது? (At which archaeological site were pottery shards with fish shapes found?)

#2. SBI வங்கியின் தலைவராக தேர்வுசெய்யப்பட்டவர் யார்? (Who has been appointed as the chairman of State Bank of India?)

#3. தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்? (Who was appointed as the Deputy National Security Advisor?)

#4. TN-RISE திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? (Who launched the TN-RISE project?)

#5. ‘NTR Bharosa' ஓய்வூதியத் திட்டம் எந்த மாநிலத்தில் திடங்கப்பட்டுள்ளது? ( In which state is the 'NTR Bharosa' pension scheme implemented?)

#6. 2024ஆம் ஆண்டிற்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை எந்த நாடு நடத்த உள்ளது? (Which country is hosting the 2024 World Chess Championship?)

#7. ஹல் திவாஸ் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது? (In which state is Hul Diwas celebrated?)

#8. அரசியலமைப்பின் எந்த சட்டபிரிவு ஒருவர் தான் விரும்பும் எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமை வழங்குகிறது? (Which article of the Constitution grants the right to practice any religion of one's choice?)

#9. நிகழாண்டில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் _____ கோடியில் செயல்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது (The Prime Minister's crop insurance scheme will be implemented with a budget of _____ crores, as announced in the financial statement?)

#10. சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (International Plastic Bag Free Day)

Finish
Scroll to Top