3 January 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
#1. இந்தியாவின் முதல் பெண்கள் சைனிக் பள்ளி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
Wrong Answer
#2. 2006 - அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற முகமது யூனஸ் எந்த நாட்டை சேர்ந்தவர்?
Wrong Answer
#3. சர்வதேச அளவில் சரியான நேரத்தில் விமானங்கள் இயக்கப்பட்ட விமான நிலையங்கள் பட்டியலில் ஹைதராபாத் விமான நிலையம் எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
Wrong Answer
#4. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்துவைத்தவர் யார்?
Wrong Answer
#5. நாட்டின் தலைசிறந்த கல்வி நிலையங்கள் பட்டியல் 2023ல் தலைசிறந்த 100 கலை, அறிவியல் கல்லூரிகளில் தமிழகத்திலிருந்து எத்தனை கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன?
Wrong Answer
#6. இராணி வேலு நாச்சியாரின் பிறந்த தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
Wrong Answer
#7. பெலிக்ஸ் சிசெகெடி கீழ்கண்ட எந்த நாட்டின் அதிபராக மீண்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்?
Wrong Answer
#8. இந்திய குடியுரிமை சட்டம் எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?
Wrong Answer
#9. DRDO-வின் நிறுவன தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Wrong Answer
Finish