29 March 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. தமிழ்நாட்டின் எந்த ஊரின் மரிக்கொழுந்துவிற்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது?
#2. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் ___________ அலகுகளாகப் பதிவாகியுள்ளது?
#3. மனித வன உயிரின மோதலை தவிர்க்க ரூ.31 கோடியில் உயிர்வேலி எங்கு அமைக்கப்பட உள்ளது?
#4. 'ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் இணையாத மாநிலம் எது?
#5. வரும் நிதியாண்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ____________ கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
#6. தாட்கோ-வின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
#7. சமீபத்தில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை எந்த மாநிலம் அறிவித்துள்ளது?
#8. கீழ்கண்ட எந்த சட்டத்திற்கு மாற்றாக கடல்வழி சரக்குப் போக்குவரத்து மசோதா 2024 கொண்டுவரப்பட்டுள்ளது ?
#9. தற்சார்பு இந்தியா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#10. 14-ஆவது ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி எங்கு நடைபெற உள்ளது?
Finish