29 April 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. பால்வளத் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் யார் ?
#2. நீட் தேர்வை எந்த அமைப்பு நடத்துகிறது?
#3. 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க எந்த நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
#4. கர்ப்பகால உயர் ரத்த அழுத்தத்தை கண்டறிய எந்த ஐஐடி ‘பயோ சென்சார்’ உருவாக்கியுள்ளது?
#5. மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ________ சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது?
#6. ராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது ?
#7. 2025ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் எத்தனை பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
#8. ‘ரெட் பட்டன்-ரோபோட்டிக் காப்' என்ற நவீன இயந்திரம் எங்கு நிறுவப்பட உள்ளது?
#9. கலைஞர் பல்கலைக்கழகம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
#10. வேலையில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Finish