28 November 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. இந்தியாவின் சிறந்த வங்கி சேவைக்கான விருது எந்த மாநிலத்தின் கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது?
#2. பிரதமரின் ‘விஸ்வகர்மா’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#3. எந்த நாட்டின் ராக்கிராக்கி பகுதியில் தமிழ் மொழி பயிற்றுவிப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது?
#4. அகில இந்திய டிஜிபி-க்கள் மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
#5. இந்தியாவின் அகச்சுரப்பியல் அறுவை சிகிச்சைத்துறையின் தந்தை யார்?
#6. பஜ்ரங் புனியா கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
#7. அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளி யார்?
#8. உலக கேடட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை யார்?
#9. மணிக்கு 280 km வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களை __________ தயாரிக்கிறது .
#10. சிவப்பு கிரக தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#11. கீழ்கண்ட எந்த நாட்டின் மத்தியஸ்தத்தால் இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது?
Previous
SUBMIT