29 November 2024 current affairs test in Tamil

29 November 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. கழிவுநீர்த் தொட்டி மரணங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?

#2. இந்தியாவின் முதல் விண்வெளி AI ஆய்வகம் எந்த ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளது?

#3. ‘ப்ரோபா 3’ செயற்கைக்கோள்கள் எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது?

#4. உலகின் எத்தனையாவது மிகப்பெரிய அலுமினியம் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது?

#5. வெளிநாட்டுப் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் எத்தனையாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது?

#6. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பாலிஸ்டிக்ரக ஏவுகணையை முதல்முறையாக இந்தியா எங்கு பரிசோதித்தது?

#7. வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவர் யார்?

#8. மய்யன் சம்மன் யோஜனா எந்த மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது?

#9. இந்திய அளவில் புலிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ________% அளவிற்கு உயர்ந்துள்ளது ?

#10. ‘ஆரெஷ்னிக்’ ரக புதிய அதிவேக ஏவுகணையை எந்த நாடு உருவாக்கியுள்ளது?

#11. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 2ம் கட்டத் திட்டத்தில் எந்த வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாமல் ரயில் இயக்கப்பட உள்ளது?

#12. 2023-24 ஆம் ஆண்டில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை ________ சதவீதமாக அதிகரித்துள்ளது

Previous
SUBMIT