26&27 November 2024 current affairs test in Tamil

26&27 November 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாட்டின் முதல் ‘விழுதுகள்’ -ஒருங்கிணைந்த சேவை மையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#2. ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டம் கீழ்கண்ட எந்த ஆண்டுவரை செயல்படுத்தப்பட உள்ளது?

#3. எங்கு அமைந்துள்ள அண்ணா விளையாட்டரங்கில் செயற்கை இழை தடகள ஓடுதளமனது அமைக்கப்பட உள்ளது?

#4. உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர்?

#5. _________ கோடி மதிப்பிலான பான் 2.0 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது?

#6. ‘பிரசாத்’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#7. மனிதனை மையமாகக்கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம் எந்த ஐஐடி யில் தொடங்கப்பட்டுள்ளது?

#8. ‘கல்லூரி ஆய்வு மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வு நிதியுதவி பற்றாக்குறையைக் களையும் திட்டத்தின் கீழ்’ மாணவர்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு ஆய்வு உதவித்தொகை வழங்கப்படுகிறது?

#9. தேசிய நிலச்சரிவு ஏற்படும் அபாய தணிப்புத் திட்டம் ___________ கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது ?

#10. ICA உலகளாவிய கூட்டுறவு மாநாடு எங்கு நடைபெற்றது?

#11. ஆயுள் மற்றும் மருத்துவக்காப்பீடுகளுக்கான தவணை தொகை மீது எத்தனை சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது?

#12. ஜி7 வெளியுறவு அமைச்சர் கள் கூட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

Previous
SUBMIT