28 March 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. தமிழ்நாட்டின் பல்லுயிர் பாரம்பரிய தலமாக எந்த மாவட்டத்தின் ‘காசம்பட்டி கோயில் காடுகள்' அறிவிக்கப்பட்டுள்ளது?
#2. ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டு தொகை?
#3. 2023இல் இந்தியாவில் தட்டம்மை நோயால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை __________-ஆக குறைந்துள்ளது?
#4. 2025ஆம் ஆண்டு பிம்ஸ்டெக் மாநாட்டின் எத்தனையாவது பதிப்பு நடைபெற உள்ளது?
#5. தொடக்கக் கல்வி அளவில் மாணவர் சேர்க்கை எத்தனை சதவீதம் குறைந்துள்ளது?
#6. 2025-26ஆம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை __________ஆக குறைக்கப்படும் என பட்ஜெட்டில் கணிக்கப்பட்டுள்ளது?
#7. மனித உடலில் ரத்த அணுக்கள் எதிலிருந்து உருவாகின்றன?
#8. பிரிக்ஸ் உச்சி மாநாடு 2024 எங்கு நடைபெற்றது ?
#9. பாராளுமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்தி நிறைவேற்றுவதற்கான பொதுவான நடைமுறைகளை பற்றி கூறும் சட்டப்பிரிவு?
#10. இந்திரா என்ற பெயரில் இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே கூட்டு கடற்படை பயிற்சி நடைபெறுகிறது?
Finish