28 January 2025 current affairs test in Tamil

28 January 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. இந்தியாவின் முதல் ராம்சார் ஈரநில நகரமாக எந்த நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது?

#2. திறன்மிகு வகுப்பறைகள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#3. உத்தரகண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது பொது சிவில் சட்டத்திலிருந்து யாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?

#4. அலெக்ஸாண்டர் லுகஷென்கோ கீழ்கண்ட எந்த நாட்டின் அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்?

#5. சுகன்யா சம்ரித்தி யோஜனா எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#6. 2024ஆம் ஆண்டிற்கான ICC டி20 கிரிக்கெட்டில் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டவர் யார்?

#7. 2024ஆம் ஆண்டுக்கான ICC-யின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அறிவிக்கப்பட்டவர் யார்?

#8. மைக்கேல் மார்ட்டின் எந்த நாட்டின் பிரதமராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்?

#9. தலைமை தேர்தல் ஆணையர் யார் ?

#10. வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய யாருடைய தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது?

#11. லாலா லஜபதி ராயின் பிறந்தநாள் ?

Previous
SUBMIT