29 January 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. 2025ஆம் ஆண்டில் மலேரியா இல்லாத நாடாக எந்த நாடு அறிவிக்கப்பட்டுள்ளது?
#2. ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில், இந்திய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் தொடக்க உரையாற்றுபவர் யார்?
#3. இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது 100-ஆவது ராக்கெட்?
#4. எந்த நாட்டின் பிரதமரான மிலோஸ் வுசெவிக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்?
#5. கிராம தொழில் முனைவோர் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#6. 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் எங்கு தொடங்கிவைக்கப்பட்டுள்ளது?
#7. 2024ஆம் ஆண்டுக்கான ICC-யின் சிறந்த கிரிக்கெட் வீரராக அறிவிக்கப்பட்டவர் யார்?
#8. ‘ரைசினா மத்திய கிழக்கு’ மாநாடு எங்கு நடைபெற்றது?
#9. டீப் சீக்-ஆர்1 ஏஐ செயலியை எந்த நாடு உருவாக்கியுள்ளது?
#10. 2025இல் உலக தொழுநோய் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT