26&27 January 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. 2025ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் எத்தனை பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
#2. தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது?
#3. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் எப்போது அமலுக்கு வருகிறது?
#4. மனிதர்களில் நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் தொற்றை எந்த ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழிக்க உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது?
#5. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்முறை படிப்புகளில் எத்தனை சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது ?
#6. இந்தியாவில் இதய பை-பாஸ் சிகிச்சையை முதன்முதலில் மேற்கொண்டவர் யார்?
#7. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#8. சமீபத்தில் இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே 5 ஒப்பந்தங்கள் கையோப்பமாகியுள்ளன?
#9. செனாப் ஆற்றுப் பாலம் எத்தனை மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது ?
#10. எந்த மாநிலத்தில் நடமாடும் ‘ஆபரேஷன் தியேட்டர்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது?
#11. வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
Previous
SUBMIT