25 January 2025 current affairs test in Tamil

25 January 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. உலகின் எத்தனையாவது பெரிய காபி உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது?

#2. 2025ஆம் ஆண்டிற்கான நீதி ஆயோகின் நிதி வளக் குறியீடில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?

#3. கீழ்கண்டவற்றில் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம் எது?

#4. NVS-02 செயற்கைகோள் எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது?

#5. ஜிதேந்தர் பால் சிங் கீழ்கண்ட எந்த நாட்டுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் ?

#6. கூட்டுறவுத் துறைக்கென தனி அமைச்சகம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

#7. எந்த மாநிலம்/ யூபி-யின் தேங்காய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?

#8. உலக பொருளாதார அமைப்பின் ஆண்டு கூட்டம் எங்கு நடைபெற்றது?

#9. உத்தர பிரதேச மாநிலம் உருவான தினம் ?

#10. தேசிய பெண் குழந்தைகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#11. தேசிய வாக்காளர் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT