24 January 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. இரும்பு தென்னிந்தியாவில் எந்த ஆண்டிலேயே அறிமுகமாகிவிட்டது ?
#2. 76-ஆவது குடியரசு தினத்தின் கருப்பொருள் என்ன?
#3. இந்திய வானிலை ஆய்வு மைய (IMD) தலைமை இயக்குநர் யார்?
#4. யாருடைய பிறந்த நாள் பராக்கிரம தினமாக அனுசரிக்கப்படுகிறது?
#5. மாற்றுக் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்திட்டம் கீழ்கண்ட எந்த அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது ?
#6. 1.2 லட்சம் பச்சோந்திகளைக் கொல்ல எந்த நாடு முடிவு செய்துள்ளது?
#7. ஃபிடே தரவரிசையில் இந்தியர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தவர் யார்?
#8. 2025-இல் இந்திய வாக்காளர்களின் பாலின விகிதம் _________-ஆக அதிகரித்துள்ளது?
#9. சமீபத்தில் எங்கு அமையவிருந்த டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்தின் ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது?
#10. ‘தீனதயாள் உபாத்யாய் பூமிஹீன் கிரிஷி மஜ்தூர் கல்யாண யோஜனா’ எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
#11. விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது?
Previous
SUBMIT